பள்ளிகளுக்கான கற்றல் கூறுகளுக்காக கூகுள் நிறுவனத்துடன் இணைதல்
August 9 , 2020 1997 days 742 0
மகாராஷ்டிரா மாநில அரசானது வகுப்பறை அணுகுமுறையை நிகழ்நேரக் கற்றலின் ஒருங்கிணைக்கும் கற்றல் நிகழ்வுகளை அளிப்பதற்காக கூகுள் நிறுவனத்துடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளது.
கல்வி மற்றும் கூகுள் வகுப்பறைகளுக்கான Gதொகுப்பின் மாநிலம் தழுவிய பரவலுக்காக கூகுள் இந்தியா நிறுவனத்துடன் இணையும் இந்தியாவின் முதலாவது மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.