TNPSC Thervupettagam

பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை, 2020

August 6 , 2020 1767 days 603 0
  • மத்திய பாதுகாப்புத் துறை, அமைச்சகமானது வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை, 2020 என்பதனை வெளியிட்டுள்ளது.
  • தற்சார்பு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்காக நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் திறன்கள் சார்ந்தவற்றிற்கு ஊக்கமளிப்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறையின் விரிவான வழிகாட்டு ஆவணமாக இந்தக் கொள்கை விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்