TNPSC Thervupettagam

பாரத் கடல்சார் காப்பீட்டுக் கூட்டமைப்பு (BMIP)

August 9 , 2026 5 days 55 0
  • இது இந்தியாவின் முதல் இறையாண்மை ஆதரவு பெற்ற கடல்சார் காப்பீடு மற்றும் இடர் பகிர்வு அமைப்பாகும்.
  • இது நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையால் (DFS) தொடங்கப்பட்டது.
  • மேற்கு ஆசியப் போரின் உச்ச கட்டத்தில் காணப்பட்ட நிலைகளுக்கு இணையாக, போர் இடர் காப்பீட்டு விகிதங்கள் ஏறக்குறைய 35-40 சதவீதம் குறைந்துள்ளன.
  • இது கடல்சார் போர் இடர் காப்பீட்டுப் பாதுகாப்பின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
  • இது உள்நாட்டுக் காப்பீட்டுத் திறனின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இந்தியாவின் கப்பல் மற்றும் வர்த்தகத் துறையினரிடையே நம்பிக்கையை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்