TNPSC Thervupettagam

பாரத் பர்வ் 2021

January 31 , 2021 1638 days 686 0
  • இது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 26 முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றது.
  • இது இந்தியாவின் எழுச்சிமிகு உறுதிப்பாட்டைக் கொண்டாடுகின்றது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் மத்திய சுற்றுலாத் துறையினால் நடத்தப்படுகின்றது.
  • இது தற்சார்பு இந்தியா மற்றும் ஒரே பாரதம் உன்னத பாரதம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் கருத்துருவுடன் அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்