பாலின சாம்வாத் (Gender Samvaad) என்பது தீனதயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் மற்றும் Initiative for What Works to Advance Women and Girls in Economy (பொருளாதாரத்தில் பெண்களையும் சிறுமிகளையும் மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முன்னெடுப்பு) எனப்படும் திட்டத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியாகும்.
இம்முயற்சியிலிருந்துப் பெறப்படும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு பொதுவான தளத்தினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
தீனதயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழான பாலினம் சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பெரிய அளவில் ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.