TNPSC Thervupettagam

பாஷா சங்கம்

December 10 , 2021 1355 days 568 0
  • கல்வி அமைச்சகத்தால் ‘பாஷா சங்கம்’ என்ற கைபேசி செயலி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
  • ஒருவரின் சொந்த தாய்மொழியைத் தவிர மற்ற மொழிகளில் அடிப்படை உரையாடல் திறன்களைப் பெறுவதற்கு வேண்டி இந்தப் பயன்பாடு தனிநபர்களுக்கு உதவும்.
  • இது ஏக் பாரத் ஷ்ரேஷ்த பாரத் என்ற ஒரு திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்