TNPSC Thervupettagam

பிரதீப் ஷா குழு

August 5 , 2020 1768 days 735 0
  • மத்திய சர்வதேச நிதியியல் சேவைகள் ஆணையமானது பிரதீப் ஷா தலைமையிலான ஒரு வல்லுநர் குழுவை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது சர்வதேச நிதியியல் சேவைகள் மையத்தில் சர்வதேச சில்லறை வணிகத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பரிந்துரைப்பதற்காகப் பணியாற்றுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்