TNPSC Thervupettagam

பிரத்தியேக மேற்கு சரக்குப் பெருவழிப் பாதை

July 28 , 2020 1847 days 742 0
  • இந்தியாவானது இரட்டை அடுக்குக் கொள்கலன்கள் போக்குவரத்திற்கு உதவும் உலகின் முதலாவது மின்சார ரயில் சுரங்கப் பாதையை (1 கிலோ மீட்டர் தொலைவுள்ளது) கட்டமைக்கின்றது.
  • இது ஹரியானாவின் சோஹ்னாவிற்கு அருகில் பிரத்தியேக மேற்கு சரக்குப் பெருவழிப் பாதை அமைந்துள்ள ஆரவல்லி மலையின் வழியாகச் செல்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்