December 7 , 2025
17 days
77
- பிராந்திய செயற்கை நுண்ணறிவு (AI) தாக்க மாநாடு 2025 ஆனது மேகாலயாவிண் ஷில்லாங்கில் நடைபெற்றது.
- இது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திட்டமிடப்பட்ட 2026 ஆம் ஆண்டு இந்திய AI தாக்க உச்சி மாநாட்டிற்கான ஆயத்த நிகழ்வாகும்.
- இந்த மாநாடு ஆனது இந்தியா முழுவதும் AI மேம்பாடு, தொழில்நுட்ப அணுகல், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
- இந்திய அரசு ஆனது AI முன்னெடுப்புகளுக்காக 10,300 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
- இது வரை மொத்தம் 570 தரவு மற்றும் AI ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Post Views:
77