February 17 , 2023
935 days
456
- இந்திய அரசானது, சமீபத்தில் பீமா சுகம் என்ற இணைய தளத்தினைத் தொடங்கியது.
- இது காப்பீடு தொடர்பான விநியோகங்களை மேற்கொள்வதற்கான ஒரு மின்னணு தளமாகும்.
- சந்தையில் உள்ள அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களையும் இங்கு கண்டறிந்து, காப்பீட்டுத் திட்டங்களை இந்தத் தளம் மூலம் வாங்க இயலும்.
- காப்பீட்டுகளை வாங்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த இணையத் தளத்தினை எளிதில் அணுகக் கூடிய வகையில் உள்ளது.

Post Views:
456