August 19 , 2019
2100 days
746
- ராஜஸ்தானில் புதிய கல்வி மாதிரியானது தொடங்கப்பட்டுள்ளது.
- இது சிறந்தக் கல்லூரிகளுக்கான வள உதவி (Resource Assistance for Colleges with Excellence - RACE) எனும் தலைப்பில் தொடங்கப்பட்டுள்ளது.
- இது வளங்கள் கிடைப்பதை ஒழுங்கமைவு செய்வதற்காக மாவட்ட அளவில் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர்களைப் பிரித்தளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
746