TNPSC Thervupettagam

புதிய சோயா அவரை வகை

May 4 , 2021 1537 days 642 0
  • இந்திய அறிவியலாளர்கள் சமீபத்தில் “MACS 1407” எனப்படும் புதிய (சோயா பீன்) சோயா அவரை வகையினை உருவாக்கியுள்ளனர்.
  • இந்தப் புதிய வகையானது பூனாவின் அகார்கர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.
  • MACS 1407 சோயா அவரை வகையானது 2022 ஆம் ஆண்டு காரிப் பருவ காலத்தின் போது விவசாயிகளுக்கு கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்