TNPSC Thervupettagam

புதிய டெரோசர் இனங்கள் - பக்கிரிபு வாரிட்சா

November 19 , 2025 2 days 32 0
  • அறிவியலாளர்கள் பக்கிரிபு வாரிட்சா என்ற புதிய வெப்ப மண்டல குறிப்பிட்ட இனங்களை ஒதுக்கி உண்ணும் டெரோசர் இனத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
  • புதைபடிவமாக்கப்பட்ட டைனோசர் எடுத்த வாந்தியின் உள்ளே இருக்கும் இனங்கள் ரெகுர்கிடலைட் என்று அழைக்கப் படுகின்றன.
  • பக்கிரிபு வாரிட்சா என்பது பிரத்யேகமான குறிப்பிட்ட இனங்களை ஒதுக்கி உண்ணும் கட்டமைப்புகளுக்கு பெயர் பெற்ற செட்டோனோகாஸ்மாடிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.
  • ஸ்பினோசௌரிட் டைனோசர்கள் மற்றும் பெரிய ஆர்னிதோசெரிஃபார்ம் ஸ்டெரோசர்கள் பிராந்திய புதைபடிவ ஆதாரங்களின் அடிப்படையில் ரெகுர்கிடேட்டின் சாத்தியமான உற்பத்தியாளர்களாகக் கருதப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்