TNPSC Thervupettagam

புற்றுநோய் முன்னேற்பாடு

April 24 , 2019 2277 days 718 0
  • பொருளாதார நுண்ணறிவு அலகு (Economist Intelligence Unit-EIU) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள புற்றுநோய் முன்னேற்பாடு குறியீட்டில் (Index of Cancer Preparedness-ICP) உள்ள 28 நாடுகளில் இந்தியா 19-வது இடத்தில் உள்ளது.
  • ICP குறியீடானது “உலகெங்கிலும் புற்றுநோய்க்கெதிரான தயார்நிலை:ஒரு உலகளாவிய தொற்றுநோய்க்காக தேசிய தயார் நிலை” எனும் அறிக்கையின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.
  • ICP ஆனது கீழ்க்காணும் மூன்று விரிவான களங்கள் வாரியாக புற்றுநோய்க்கெதிரான தயார் நிலையினை ஆராய்கிறது.
    • கொள்கை மற்றும் திட்டமிடல்.
    • மருத்துவ கவனிப்பு வழங்குதல்.
    • சுகாதார அமைப்புகள் மற்றும் ஆளுமை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்