பெங்களுரூ தொழில்நுட்ப மாநாடு 2020
November 23 , 2020
1700 days
619
- இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
- தொழில்நுட்பத் தீர்வுகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு அவை உலகத்தில் செயல்படுத்துவதற்கான தக்க தருணம் இது என்று அவர் இந்த தருணத்தினை வருணித்தார்.
- இந்த மாநாட்டின் கருத்துரு, “அடுத்தது தற்பொழுதாக இருக்கின்றது” என்பதாகும்.
Post Views:
619