TNPSC Thervupettagam

பேரிடர் மேலாண்மை குறித்த உலக உச்சி மாநாடு 2025

December 6 , 2025 25 days 78 0
  • இந்த  உச்சி மாநாடு ஆனது உத்தரகாண்டின் டேராடூனில் நடைபெற்றது.
  • இதன் முக்கிய கருத்துருவானது, "Strengthening International Cooperation for Building Resilient Communities" என்பதாகும்.
  • இந்த உச்சி மாநாடு ஆனது, ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அறிவைப் பகிர்ந்து கொள்தல் மற்றும் பேரிடர் அபாயங்களைக் குறைப்பதற்கான தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உத்தரக்காண்ட் ஆனது ஹரித்வார், பந்த்நகர் மற்றும் அவுலி ஆகிய இடங்களில் மூன்று புதிய வானிலை ரேடார்களை நிறுவ உள்ளது.
  • சுர்கண்டா தேவி, முக்தேஷ்வர் மற்றும் லான்ஸ்டவுனில் உள்ள தற்போதைய அமைப்புகளில் நிகழ்நேர வானிலை முன்னறிவிப்புக்காக இந்தப் புதிய ரேடார்கள் நிறுவப் படும்.
  • இந்த நிகழ்வு ஆனது, சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்புப் பணியின் ஆண்டு நிறைவையும் குறித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்