TNPSC Thervupettagam

போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2021

December 17 , 2021 1328 days 576 0
  • 2021 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் (திருத்தம்) (Narcotic Drugs and Psychotropic Substances) என்ற ஒரு மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இது விதிமுறைகளின் எண்ணிடல் முறையை மாற்றியமைப்பதற்காக வேண்டி ஒரு வாக்கியத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு அசாதாரண திருத்தமாகும்.
  • 2021 ஆம் ஆண்டு மசோதாவானது 1985 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் என்ற சட்டத்தினைத் திருத்தி அமைக்கிறது.
  • இந்தத் திருத்தமானது ஒரு பிரிவு என்பது எதைக் குறிக்கிறது என்பதினைப் பற்றிய ஒரு சட்டப் பிரகடனத்தை உள்ளடக்கியதாகும்.
  • இதன்படி, 2014 ஆம் ஆண்டு முதல் 2வது பிரிவின் viii-a வகுப்பானது 27வது பிரிவின் viii-b  வகுப்புடன் ஒத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்