December 17 , 2021
1327 days
607
- இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை சாபஹார் துறைமுகத்தினை இணைந்துப் பயன்படுத்துவதற்கான ஒரு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன.
- பிராந்திய இணைப்பினை மேம்படுத்துவதில் இந்தத் துறைமுகத்தின் ஒரு முக்கியப் பங்கினைப் பற்றியும் அவைக் குறிப்பிட்டன.
- ஓமன் வளைகுடாவின் அருகே அமைந்த ஈரானில் உள்ள சாபஹார் எனுமிடத்தில் சாபஹார் கடல்துறைமுகம் அமைத்துள்ளது.
- இத்துறைமுகமானது ஈரானின் ஒரே கடற்கரைத் துறைமுகமாகச் செயல்படுகிறது.
- மேலும் இது சாஹித் கலந்தாரி மற்றும் சாஹித் பெஹெஸ்தி எனும் இரு தனித்தனி துறைமுகங்களையும் உள்ளடக்கியது.

Post Views:
607