மகாத்மா காந்தி தேசிய தோழமைத் திட்டம்
February 18 , 2021
1620 days
605
- திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகமானது சமீபத்தில் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
- இந்தத் திட்டம் முன்னதாக 69 மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.
- இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள உறுப்பினர்கள் கல்வி நிபுணத்துவம் மற்றும் தொழில் நுட்பத் திறன் ஆகியவற்றைப் பெறுவார்கள்.
- இது இரண்டு ஆண்டு கால அளவிலான திறன் பெறும் திட்டமாகும்.
- இதில் இணைவோர் 21 முதல் 30 வரையிலான வயதிற்குள் இருக்க வேண்டும்.
- இது சங்கல்ப் என்ற திட்டத்தின் கீழ் வடிவமைக்கப் பட்டுள்ளது.
Post Views:
605