March 1 , 2022
1253 days
730
- மத்ஸ்யா 6000 நீர்மூழ்கி வாகனமானது, சமுத்திரயான் என்ற திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டில் தயாராக இருக்கும்.
- இது 3 மனிதர்களை 6000 மீட்டர் ஆழம் வரைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
- மத்ஸ்யா 6000 என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்ட ஒரு கடலடி நீர்மூழ்கு வாகனமாகும்.
- இது ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ் புவி அறிவியல்துறை அமைச்சகத்தினால் உருவாக்கப் பட்டதாகும்.
- ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மனிதர்களை அனுப்புவதே சமுத்திரயான் திட்டத்தின் நோக்கமாகும்.

Post Views:
730