December 7 , 2021
1362 days
728
- டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளானது மஹா பரிநிர்வாண திவாஸ் என அழைக்கப்படுகிறது.
- இத்தினம் டிசம்பர் 06 அன்று அனுசரிக்கப் படுகிறது.
- மஹா பரிநிர்வாணம் என்பது புத்த மதத்தின் முக்கிய குறிக்கோள்களுள் ஒன்றாகும்.
- இதன் பொருள் “மரணத்திற்குப் பின் நிர்வாணம்” என்பதாகும்.
- பரிநிர்வாண் என்பது பாலி மொழியில் பரிநிப்பானா என்ற ஒரு பெயரில் எழுதப் பட்டு உள்ளது.
- பாலி மொழியானது இந்தியத் துணைக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்டது.

Post Views:
728