இந்தியாவின் மிக நீளமான escape tunnel எனப்படும் 12.89 கிமீ நீளம் கொண்ட சுரங்கப் பாதையானது ஜம்மு காஷ்மீரில் உள்ள பனிஹால்-கத்ரா என்ற இரயில் பாதையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இது இந்திய இரயில்வே நிர்வாகத்தினால் கட்டி முடிக்கப் பட்டது.
இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் பாதை (USBRL) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.