TNPSC Thervupettagam

மிதக்கும் சூரிய ஒளி ஆற்றல் திட்டம்

January 9 , 2021 1619 days 1369 0
  • உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஒளி ஆற்றல் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த உள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தின் நர்மதா ஆற்றில் உள்ள ஓம்காரேஷ்வர் என்ற அணையில் இது கட்டப்பட உள்ளது.
  • மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் என்பது நீரின் மேற்பரப்பில் மிதக்கும் கட்டமைப்புகளில் நிறுவப்படும் சூரிய ஒளி தகடுகளைக் குறிக்கிறது.
  • இந்தத் திட்டத்திற்கான நிதி உதவியை சர்வதேச நிதிக் கழகம் மற்றும் உலக வங்கி வழங்கவுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்