TNPSC Thervupettagam

மின்சாரத்தில் பசுமைக் கால முன்னோக்குச் சந்தை

September 7 , 2020 1797 days 733 0
  • மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறை அமைச்சர் மின்சாரத்திற்கான ஒரு பசுமைக் கால முன்னோக்குச் சந்தையை (GTAM - Green Term Ahead Market) தொடங்கி வைத்துள்ளார்.
  • இது மின்சாரத்தில் ஒரு இந்திய அளவிலான GTAM ஆகும்.
  • GTAM தளத்தின் அறிமுகமானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளமிக்க மாநிலங்கள் மீதான சுமையைக் குறைக்க இருக்கின்றது.
  • GTAM-ன் சிறப்பு அம்சமானது ஆற்றலை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களின் தெளிவான அடையாளத்துடன் இருதரப்புப் பரிவர்த்தனைகளையும்  உள்ளடக்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்