TNPSC Thervupettagam

முதலமைச்சர் கிராமோதயத் திட்டம்

February 10 , 2026 2 days 99 0
  • குஜராத் முதலமைச்சர், குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பத்ரன் கிராமத்தில் முதலமைச்சர் கிராமோதயத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ் 2,666 கிராமங்களில் கிராமப் பஞ்சாயத்து கட்டிடங்கள் மற்றும் அலுவலர் குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
  • இந்தத் திட்டத்தில் சாலைகள், குடிநீர் வழங்கல், சுகாதாரம், சூரிய ஆற்றல் தெரு விளக்குகள், இ-கிராம் (மின்னணு கிராம சேவைகள்) மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவை அடங்கும்.
  • கிராமங்களில் கிராமப்புற நிர்வாகத்தையும் உள்கட்டமைப்பையும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்