முதலாவது பசுமை ஆற்றல் கொண்ட மாநிலம்
January 29 , 2023
929 days
502
- இமாச்சலப் பிரதேச மாநிலமானது, 2025 ஆம் ஆண்டிற்குள் முதலாவது ‘பசுமை ஆற்றல் கொண்ட மாநிலமாக’ மாறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக நீர்மின்னாற்றல், ஹைட்ரஜன் மற்றும் சூரிய ஆற்றல் ஆகியவற்றினைப் பயன்படுத்துவதற்கு இம்மாநிலம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
Post Views:
502