TNPSC Thervupettagam

முதல் செமிகான் இந்தியா ஃபியூச்சர் டிசைன் கண்காட்சி

October 27 , 2022 1006 days 428 0
  • முதல் செமிகான் இந்தியா ஃபியூச்சர் டிசைன் என்ற கண்காட்சியானது குஜராத்தில் நடைபெற்றது.
  • குறைகடத்தி வடிவமைப்பிற்காக முதலீடு செய்வதற்குப் புத்தொழில் நிறுவனங்கள், அடுத்தத் தலைமுறை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் வணிக முன்னணி நிறுவனங்கள் ஆகியோரை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் போது, ​​இஸ்ரோ நிறுவனத்தினால் சோதனை செய்து அங்கீகரிக்கப் பட்ட NavIC அலைமாற்றி சில்லுத் தொகுதிகளும் வெளியிடப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்