May 25 , 2021
1519 days
599
- யாஸ் புயலானது அதிதீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- யாஸ் புயலானது ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடற்கரையோரப் பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- ‘யாஸ்’ எனும் பெயர் ஓமன் நாட்டினால் வழங்கப் பட்டதாகும்.

Post Views:
599