TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் தற்காலிக உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியல்

May 22 , 2021 1517 days 581 0
  • யுனெஸ்கோவின் தற்காலிக உலக பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் சுமார் ஆறு கலாச்சாரப் பாரம்பரியத் தளங்கள் சேர்க்கப் பட்டுள்ளதாக மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சரான பிரஹலாத் சிங் பட்டேல் அவர்கள் சமீபத்தில் அறிவித்தார்.
  • அவை,
    • வாரணாசியின் கங்கை கரை,
    • தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயங்கள்,
    • மத்தியப் பிரதேசத்திலுள்ள சாத்பூரா புலிகள் காப்பகம்,
    • மகாராஷ்டிராவின் இராணுவ கட்டிடக் கலை
    • ஹைர் பெங்கால் (Hire Benkal) பெருங்கற்கால தளம் மத்தியப் பிரதேசத்தின் நர்மதா பள்ளத்தாக்கிலுள்ள பெதாகாட் லேமத்தகாட் (Bhedaghat Lametaghat) (இந்தியாவின் மாபெரும் செங்குத்துப் பள்ளதாக்கு)
  • இத்துடன் யுனெஸ்கோவின் தற்காலிக உலக பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ள மொத்த தளங்களின் எண்ணிக்கையானது 48 ஆக உயர்ந்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்