ஐந்து இடங்களில் அகழ் வைப்பகங்களை அமைப்பதற்கு நிதியளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
ராக்கிகார்ஹியில் ஹரியானா அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தற்பொழுது கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகமும் இதில் அடங்கும்.
ராக்கிகார்ஹி பாரம்பரிய தளத்தில் அத்துமீறி கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதின் ஒரு பகுதியாக, 152 குடும்பங்கள் வேறு குடியிருப்புகளுக்கு மாற்றப்படுகின்றன.