TNPSC Thervupettagam

ராஜேஷ் பூஷன் குழு

June 4 , 2020 1798 days 647 0
  • ராஜேஷ் பூஷண் தலைமையில் மருந்துப் பொருள் மீதான ஒழுங்குமுறையைச்  சீர்திருத்தும் பணியை மேற்கொள்ள இருக்கும் ஒரு குழுவை அமைச்சரவைச் செயலாளர் நியமித்திருக்கின்றார்.
  • இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறையானது மருந்தியல் தொழில்துறையை (Pharma industry) நிர்வகித்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்