TNPSC Thervupettagam

ராதாகிருஷ்ணன் குழு

November 13 , 2022 976 days 1568 0
  • கல்வி அமைச்சகமானது, உயர்கல்வி நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் அவற்றின் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்காக உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த டாக்டர் K. ராதா கிருஷ்ணன் தலைமையில் இந்தக் குழுவானது அமைக்கப்படும்.
  • இவர் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகச் சபையின் நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்