TNPSC Thervupettagam

ராமாயணப் படகுப் பயணச் சேவை

December 7 , 2020 1700 days 605 0
  • உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியாவில் உள்ள சரயு நதியில் ஒரு சுற்றுலாச் சேவையானது தொடங்கப்பட உள்ளது.
  • சரயு நதியில் தொடங்கப்படும் (காக்ரா/தேசிய நீர்வழிப் பாதை) முதலாவது ஆடம்பர படகுப் பயணச் சேவை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்