TNPSC Thervupettagam
December 9 , 2021 1357 days 1242 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் & திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான இணை அமைச்சர், ராஜீவ் சந்திரசேகர், ருத்ரா என்ற இந்தியாவின் முதல் உள்நாட்டுச் சேவையகத்தை அறிமுகப்படுத்தினார்.
  • இது மின்னணு & தகவல் தொழில்நுட்பம் மற்றும் DST (அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை) ஆகியவற்றின் ஆதரவுடன் தேசிய மீக்கணினி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப் பட்ட கணினி உருவாக்க மையத்தினால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்