TNPSC Thervupettagam

ரோஹ்தாஸ்கர் கோட்டை

January 1 , 2026 6 days 106 0
  • ரோஹ்தாஸ் கோட்டை என்றும் அழைக்கப்படுகின்ற ரோஹ்தாஸ்கர் கோட்டை பீகாரில் உள்ள சோன் நதிக்கரையில் அமைந்துள்ளது.
  • இந்தியாவிலும் உலகிலும் உள்ள மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றான இக்கோட்டை சுமார் 26 மைல்களுக்கு மேலான பரப்பில் பரவியுள்ளது.
  • இந்தக் கோட்டையானது 1500 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையில் மிகப்பெரிய தற்காப்பு சுவர்களுடன் அமைந்துள்ளது.
  • சூரிய வம்சத்தைச் சேர்ந்த இராஜா ஹரிச்சந்திரரால் கட்டப்பட்ட இக்கோட்டைக்கு, அவரது மகன் ரோஹிதாஷ்வாவின் பெயரிடப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்