TNPSC Thervupettagam

லோக்பால் தேடல் குழு

September 28 , 2018 2465 days 798 0
  • முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையின் கீழ் 8 உறுப்பினர்களைக் கொண்ட லோக்பால் தேடல் குழுவை அரசு அமைத்துள்ளது.
  • பிரசார் பாரதியின் தலைவர் ஏ. சூர்ய பிரகாஷ், SBIயின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி சுகாராம் சிங்க் யாதவ் ஆகியோர் இக்குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
  • இக்குழுவானது லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களை லோக்பால் தேர்வுக் குழுவிற்கு பரிந்துரை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்