December 29 , 2021
1302 days
583
- தேசியப் பாதுகாப்பு சபைச் செயலகத்தில் இந்தியாவின் புதிய துணைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- மிஸ்ரி 1989 ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவுப்பணி அதிகாரி ஆவார்.
- தற்போது சீன நாட்டிற்கான இந்தியத் தூதராக அவர் பணியாற்றி வருகிறார்.
- இவருக்குப் பிறகு சீனாவுக்கான அடுத்த தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட பிரதீப் குமார் ராவத் அவரது பதவியினை ஏற்கவுள்ளார்.

Post Views:
583