TNPSC Thervupettagam
January 6 , 2021 1616 days 719 0
  • ஐதராபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட் விண்வெளி நிறுவனமானது கலாம்-5 எனப்படும் தனது முதலாவது திட ராக்கெட் உந்து நிலை அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இதன் மூலம், இந்தியாவின் முதலாவது தனியார் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு ராக்கெட்டான விக்ரம்-1 ஆனது செயல்பாட்டு நிலையை நோக்கி நெருங்கியுள்ளது.
  • கலாம் -5 ஆனது விக்ரம்–1 ராக்கெட்டில் பொருத்தப்பட இருக்கும் அதே உந்து பொருள், பொருட்கள் மற்றும் இடைமுகம் ஆகியவற்றுடன் அதே விசைப் பொறியையும்  பயன்படுத்துகின்றது.
  • விக்ரம்-1 ராக்கெட் ஆனது மூன்று திட-திரவ எரிபொருள் நிலைகள் மற்றும் 1 திரவ-எரிபொருள் நிலை என 4 என்ஜின்களால் செயல்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்