TNPSC Thervupettagam

வெண்முக மந்தி

February 11 , 2022 1534 days 845 0
  • சமீபத்தில் அறிவியலாளர்கள்  அருணாச்சலப் பிரதேசத்தில் வெண்முக மந்திகளைக் கண்டுபிடித்தனர்.
  • வெண்முக மந்திகள், தென்கிழக்கு திபெத் பகுதியில் முதன்முதலில் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
  • இந்த மந்திகள் அவற்றின் வெண்ணிற முகத்தினால் மற்ற மந்திகளிடமிருந்து வேறுபடுகின்றன.
  • மேலும், அவை நீண்ட வால், கழுத்துப் பகுதியில் நீண்ட மற்றும் அடர்த்தியான ரோமங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளன.
  • வெண்முக மந்திகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், மொத்தப் பாலூட்டிகளின் எண்ணிக்கை 438 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்