TNPSC Thervupettagam

ஷியாம பிரசாத் முகர்ஜி கிராம - நகரத் திட்டம் - 4வது ஆண்டுவிழா

February 24 , 2020 1899 days 526 0
  • 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று ஷியாம பிரசாத் முகர்ஜி கிராம - நகரத் திட்டத்தின் 4வது ஆண்டுவிழாவானது இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.
  • இது 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதோடு, நன்கு திட்டமிடப்பட்ட கிராம - நகரப் பிராந்தியங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 300 கிராம – நகரத் தொகுப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • இந்தத் தொகுப்புகளை 3 ஆண்டுகளில் 1000 ஆக நீட்டிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் முன்மொழிந்துள்ளது.
  • கிராமப்புறச்  சமூக வாழ்க்கையின் சாரத்தைப்  பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்