TNPSC Thervupettagam

ஷில்ப உத்சவ் 2019

November 12 , 2019 2095 days 763 0
  • 2019 ஆம் ஆண்டின் ஷில்ப உத்சவ் நிகழ்ச்சியானது புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
  • இது சமூகத்தில் உள்ள நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த, நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களின் ஒரு வருடாந்திரக் கண்காட்சியாகும்.
  • இந்தக் கைவினைஞர்கள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தலைமை நிறுவனங்களால் உதவி பெறுகின்றார்கள்.
  • இந்தக் கண்காட்சியில் பட்டுப் புடவைகள், பருத்தி வகையைச் சேர்ந்த கம்பளிப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், மட்பாண்டப் பொருள்கள், சணல் பொருட்கள், பளிங்குக் கலைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்கள்  போன்றவை இடம் பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்