TNPSC Thervupettagam

ஹர் கர் திரங்கா அபியான்

July 25 , 2022 1057 days 608 0
  • ஹர் கர் திரங்கா அபியான் என்பது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் கீழ் மத்திய அரசினால் தொடங்கப்பட்ட ஓர் இயக்கமாகும்.
  • இந்தியச் சுதந்திரத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் வகையில் திரங்காவை (மூவர்ணக் கொடியை) ஏற்றுவது குறித்து மக்களை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்