TNPSC Thervupettagam

​​கிராமப்புற மற்றும் விவசாய நிதி தொடர்பான 6வது உலக மாநாடு

November 14 , 2019 2093 days 739 0
  • கிராமப்புற மற்றும் விவசாய நிதி தொடர்பான 6வது உலக மாநாடானது சமீபத்தில் புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • இது ஆசிய - பசிபிக் கிராம மற்றும் வேளாண் கடன் சங்கம் (APRACA - Asia-Pacific Rural and Agricultural Credit Association), தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development - NABARD) மற்றும் இந்திய அரசின் மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப் படுகின்றது.
  • இந்த மாநாட்டின் 6வது பதிப்பில், கிராமப்புற மற்றும் விவசாய நிதிகளின் சாத்தியமானப் பங்களிப்புகளைக் களைவதற்காக நடத்தப்படும் ஊடாடும் விவாதங்களில் ஈடுபடும் உலகெங்கிலுமிருந்து 300 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்