TNPSC Thervupettagam

​​​​​​​​​​இந்தியா-ஆசியான் வர்த்தக உச்சி மாநாடு

November 14 , 2019 2093 days 810 0
  • 2 நாள் நடைபெறும் 2019 ஆம் ஆண்டின் இந்தியா-ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) வணிக உச்சி மாநாடானது புது தில்லியில் நடத்தப்பட்டது.
  • இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், “இன்று, நாளை, ஒன்றிணைந்து” என்பதாகும்.
  • இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு வர்த்தக உறவுகளை புதிய அளவில் மேம்படுத்துவதே இந்த உச்சி மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்