TNPSC Thervupettagam

‘கருடா VII’ - 2022

November 3 , 2022 997 days 467 0
  • இந்திய விமானப்படை (IAF) மற்றும் பிரான்சு நாட்டின் வான் மற்றும் விண்வெளிப் படை (FASF) ஆகியவை இணைந்து ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் 'கருடா VII' என்ற இருதரப்புப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
  • இது 7வது இருதரப்பு பயிற்சியாகும்.
  • முதல், மூன்றாவது மற்றும் ஐந்தாவது பயிற்சிகள் 2003, 2006 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் நடத்தப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்