December 6 , 2020
1699 days
621
- சமீபத்தில் இந்திய எண்ணெய்க் கழகமானது முதலாவது 100 ஆக்டேன் என்ற பெட்ரோலிய விற்பனையைத் தொடங்கியுள்ளது.
- நாட்டில் 100 ஆக்டேன் எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
- இது பொதுவாக உயர் செயல்பாடு கொண்ட ஆடம்பர வாகனங்களில் பயன்படுத்தப் படுகின்றது.
- இது ஜெர்மனி, அமெரிக்கா, கிரீஸ், மலேசியா, இந்தோனேசியா, இஸ்ரேல் ஆகிய உலகில் உள்ள 6 நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றது.
- ஆக்டேன் தரநிலை என்பது எரிபொருள் நிலைப்புத் தன்மையின் ஒரு அளவீடாகும்.
Post Views:
621