12வது ஆசிய-ஐரோப்பிய சந்திப்பு உச்சி மாநாடு
October 20 , 2018
2463 days
771
- 12வது ஆசிய-ஐரோப்பிய சந்திப்பு (ASEM - Asia-Europe Meeting) உச்சிமாநாடானது பிரஸல்சில் நடைபெற்றது.
- இந்த இரண்டு நாள் மாநாட்டின் இந்தியக் குழுவிற்கு குடியரசு துணைத் தலைவர் M. வெங்கையா நாயுடு தலைமைத் தாங்கினார்.
- இந்த ஆண்டின் கருத்துரு : “உலகளாவிய சவால்களுக்கு, உலகளாவிய பங்கு தாரர்கள்”( Global Partners for Global Challenges).
Post Views:
771