May 11 , 2026
4 days
79
- மம்தா பானர்ஜி 2011 முதல் 2026 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, மேற்கு வங்க முதலமைச்சராக தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.
- அவர் 15, 16 மற்றும் 17-வது விதான் சபா (சட்டமன்ற) காலங்களில் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
- அவரது பதவிக்காலம் அதிகாரப்பூர்வமாக 2026 ஆம் ஆண்டு மே 7 அன்று முடிவு அடைந்தது.
- 17-வது மேற்கு வங்க சட்டப்பேரவையின் காலம் முடிந்ததையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவி அதனை கலைத்தார்.
- 2011-ஆம் ஆண்டில் மாநிலத்தில் 34 ஆண்டு கால இடதுசாரி முன்னணி ஆட்சியைத் தோற்கடித்து மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார்.
- மேற்கு வங்கத்தின் 18-வது சட்டப்பேரவையின் முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.
Post Views:
79