இது இந்திய இணையம் மற்றும் கைபேசிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த உச்சி மாநாட்டின் கருத்துருவானது, “Superchargeing Startups” என்பதாகும்.
இந்திய மின்னிலக்க முறை உச்சி மாநாடு என்பது இந்தியாவின் மின்னிலக்கத் துறையின் மிகப் பழமையான நிகழ்வாகும்.
இந்த நிகழ்வின் போது, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நமது நாட்டின் புத்தாக்க நிறுவனங்களின் சூழல் அமைப்பை மேலும் வலுப் படுத்துவதற்கான முன்னோக்கிய நடவடிக்கையாக 'LEAP' என்பதை வெளியிட்டார்.
LEAP என்பதன் விரிவாக்கம் "Leverage, Encourage, Access & Promote" என்பதாகும்.