66 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 18வது தேசிய சாரணர் மற்றும் வழிகாட்டிகள் கூட்டத்தினை ராஜஸ்தான் மாநில அரசு நடத்துகிறது.
இந்தக் கூட்டமானது (ஜம்போரி), இளம் சாரணர்கள் தங்கள் பழக்க வழக்கங்கள், உணவுப் பழக்கங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் சமயம் சார்ந்த நடை முறைகள் ஆகியவற்றினை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கானத் தளத்தை வழங்குகிறது.
இந்தக் கூட்டத்தின் போது பல்வேறு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.